tag:blogger.com,1999:blog-1005266880848337112.post6449686437419739696..comments2017-05-04T08:46:30.622-07:00Comments on Literary Works of MGR: SamaneethiRoophttp://www.blogger.com/profile/07356079358398294607noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1005266880848337112.post-56657689587154123842011-04-27T08:28:51.990-07:002011-04-27T08:28:51.990-07:00திருப்பூர் ரவிசந்திரன் அவர்களுக்கு என் நன்றிகள். ஒ...திருப்பூர் ரவிசந்திரன் அவர்களுக்கு என் நன்றிகள். ஒரு பக்கத்திலேயே நம் தலைவர் அவர்களின் அருங்குணத்தை காணலாம். 1967 தலைவர் ஒரு மாபெரும் நடிகர் அதுமட்டும் அல்ல அவரால் ஒரு கட்சி ஆட்சி பீடம் ஏறிய ஆண்டு தலைவர் எப்படி எழுதியிருக்கிறார் பாருங்கள். எத்தனை பணிவு அந்த எழுத்துக்களில். <br />அவர் நினைத்தால் (1967) என் ரசிகர்கள் இப்படி எல்லாம் எழுதாமல் இந்த சமநீதி இதழை வாங்கி விடுவார்கள். ஆனால் அப்படி எண்ணாமல் பதவி வந்தும் பணிவுடன் விண்ணப்பிக்கிறார். அதுதான் நம் தலைவர் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு காணும் குணம் எம்.ஜி.ஆர். அவர்களின் வெற்றி ரகசியங்களில் இதுவும் ஒன்று.Anonymoushttps://www.blogger.com/profile/07404574451400272200noreply@blogger.com